இந்து மதம் - அறிமுகம் - Introduction to Hinduism

இந்து மதம் - அறிமுகம்
உலகில் உள்ள பெரிய மதங்களில் தொன்மையானது. இதற்கு பெயர் வைத்ததே மற்றவர்கள் தான்.

இயேசு பிறப்பு Birth of Christ

இயேசு பிறப்பு
உலகிற்கு சரித்திரம் கொடுத்த இயேசுவின் பிறப்பு பற்றியது.

பெத்லகேம் - Bethlagem

‍பெத்லகேம்
உலகிலுள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களாலும் புனிதமான இடமாக கருதப்படும் பெத்லகேமைப் பற்றியது.

சந்திராஷ்டம நாட்கள் - Chandrastama Days

சந்திராஷ்டம நாட்கள்
ஜன்மராசிக்கு எட்டாவது ராசி நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்கள் சந்திராஷ்டம நாட்கள் என அறியலாம்.

தொடர்புடைய தளங்கள்-Related Links

தொடர்புடைய தளங்கள்
பயண சேவைகள் பற்றிய தளங்கள்.

பணத்தின் வகைகள் - Types of Money

பணத்தின் வகைகள்
பணம் உருவான விதம், வகைகள்.

தொடர்புடைய தளங்கள்-Related Links

தொடர்புடைய தளங்கள்
வங்கிகள் தொடர்பான தளங்கள், மேலும் விரிவாக அறிய.

சென்னை - Chennai-Madras

சென்னை
தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்று. தென்னிந்தியாவின் நுழைவாயில்.

மதுரை - Madurai

madurai
நகர வழக்கங்கள்:
Madurai தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் மிகப் பெரியது (ஜனத்தொகையில் மட்டும்). தூங்கா நகரம், கூடல் நகரம் என்று பெயர் பெற்றது. நகரின் தூங்கா இயக்கத்திற்கு சீதோஷ்ணமும், நடைபாதைக் கடைகளும் முக்கிய காரணங்கள். குளிர்காலம் என்பது டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை மட்டுமே. அதுவும் கம்பளி தேவைப்படாத அளவிற்கு தான். இங்குள்ள பெரும்பாலான மக்கள் கம்பளி, ஸ்வெட்டர் போன்றவைகளை உபயோகிப்பதே இல்லை.

கோயம்புத்தூர் - Coimbatore

கோயம்புத்தூர்
தமிழகத்தின் முக்கிய தொழில் . குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி.

Syndicate content