இயற்பியல்

ரிச்டர் ஸ்கேல் - Richter Scale

ரிச்டர் ஸ்கேல்
நிலநடுக்கத்தின் ரிச்டர் அளவுகளும் அதன் பாதிப்புகளும்.

பூகம்ப அளவுகள்- Earthquake Measurements

பூகம்ப அளவுகள்
பூகம்பத்தை அளக்கும் முறை, பூகம்ப மையத்தை அறியும் முறை.

தொடர்புடைய தளங்கள் - Related Sites

தொடர்புடைய தளங்கள்
அறிவியல் தொடர்பான தளங்கள், மேலும் விரிவாக அறிய.

இயற்பியல் 2000 - நோபல் பரிசு - Nobel Prize for 2000

இயற்பியல் 2000 - நோபல் பரிசு
இயற்பியலுக்கான நோபல் பரிசு இவ்வாண்டு 'தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் அடிப்படை வேலைகளுக்காக' வழங்கப்படுகிறது. பெற்றவர் யார், என்ன சாதித்தார் - விபரம் உள்ளே.

அணு - Atoms

அணு
மிகச் சிறியது, அடங்கா இயக்கம், எங்கும் இருப்பது, உள்ளிருக்கும் சக்தியோ...! சில அடிப்படை விளக்கங்கள்.

ரேடியோ அலையிலிருந்து காம்மா வரை- Electromagnetism

ரேடியோ அலையிலிருந்து காம்மா வரை
ñ¤ù¢è£ï¢î மின்காந்த அலைவரிசைகள் ரேடியோ அலைகளில் ஆரம்பித்து காம்மா அலைகள் வரை நீள்கிறது.

பூகம்பம் - Earthquake

பூகம்பம்
நிலநடுக்கம் ஏற்படும் காரணங்கள்.

சுனாமி - Tsunami

சுனாமி:
சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

சுனாமி எப்படி உருவாகிறது?
பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.

வானம் ஏன் நீல நிறம்-Optics

வானம் ஏன் நீல நிறம்
வழக்கமான க்விஸ் கேள்வி போலாகிவிட்டது இது. இருந்தாலும் உங்களிடம் பதில் உள்ளதா? ஆதிசங்கரர் கூட இதைப் பற்றி கூறியிருக்கிறார்.

Syndicate content