ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள் - Olympic venues

ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்
ஒலிம்பிக்ஸ் துவங்கிய 1896 முதல் இன்று வரை.

வருடம் இடம் வருடம் இடம்
1896 ஏதென்ஸ், கிரீஸ் 1900 பாரிஸ், பிரான்ஸ்
1904 செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA 1908 லண்டன், இங்கிலாந்து
1912 ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் 1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924 பாரிஸ், பிரான்ஸ் 1928 ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932 லாஸ் ஏஞ்சலிஸ், ஐக்கிய அமெரிக்கா USA 1936 பெர்லின், ஜெர்மனி
1948 லண்டன், இங்கிலாந்து 1952 ஹெல்சின்கி, பின்லாந்து
1956 மெல்‍போர்ன், ஆஸ்திரேலியா 1960 ரோம், இத்தாலி
1964 டோக்கியா, ஜப்பான் 1968 மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972 ம்யூனிச், ஜெர்மனி 1976 மாண்ட்ரீல், கனடா
1980 மாஸ்கோ, சோவித் யூனியன் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1988 சியோல், தென் கொரியா 1992 பார்சிலோனா, ஸ்பெயின்
1996 அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA 2000 சிட்னி, ஆஸ்திரேலியா

உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.


அடுத்த ஒலிம்பிக்ஸ், வரும் 2004ம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடக்க இருக்கிறது. இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது.


தொடர்ந்து... பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்