தமிழ் சினிமா பட்டியல் (1931-1936) - Tamil cinema list (1931-1936)

தமிழ் சினிமா பட்டியல் (1931-1936)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான வரிசைப் பட்டியல்.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1931:
 1. காளிதாஸ்

  1932:
 1. காலவா (காலவரிஷி)

 2. பாரிஜாத புஷ்பஹாரணம்

 3. ராமாயணம்

 4. ஹரி சந்திரா

  1933:
 1. கோவலன்

 2. சாவித்திரி

 3. சீதா கல்யாணம்

 4. நந்தனார்

 5. பிரகலாதா (நியூ தியேட்டர்)

 6. பிரகலாதா (ஈஸ்ட் இண்டியா பிலிம் கம்பெனி)

 7. வள்ளி (நேஷனல் மூவிடோன்)

 8. வள்ளி (பயனீர் பிலிம் கம்பெனி)

  1934:
 1. கிருஷ்ண லீலா

 2. கிருஷ்ண முராரி

 3. கோவலன்

 4. சக்குபாய்

 5. சகுந்தலா

 6. சதி சலோச்சனா

 7. சீதா வனவாசம்

 8. தசாவதாரம்

 9. திரௌபதி வஸ்திராபரணம் (ஏஞ்சல் பிலிம்ஸ்)

 10. திரௌபதி வஸ்திராபஹரணம் (ஸ்ரீனிவாச சினிடோன்)

 11. பவளக்கொடி

 12. பாமா விஜயம்

 13. லவ குசா

 14. சீனிவாச கல்யாணம்

  1935:
 1. அல்லி அர்ஜுனா

 2. அதிரூப அமராவதி

 3. குலேபகாவலி

 4. கோபால கிருஷ்ணா

 5. கௌசல்யா

 6. ஞான சௌந்தரி

 7. சந்திர சேனா

 8. சதி அகல்யா

 9. சாரங்கதாரா

 10. சிறுத் தொண்ட நாயனார்

 11. சுபத்ராஹரன்

 12. டம்பாச்சாரி

 13. துருவா (ஏஞ்சல் பிலிம்ஸ்)

 14. துருவா (பயனீர் பிலிம் கம்பெனி)

 15. தூக்கு தூக்கி

 16. நள தமயந்தி

 17. நந்தனார்

 18. நல்ல தங்காள் (பயனீர் பிலிம் கம்பெனி)

 19. நல்ல தங்காள் (ஏஞ்சல் பிலிம்ஸ்)

 20. நவீன சதாரம்

 21. பக்தராமதாஸ்

 22. பட்டினத்தார்

 23. பூர்ண சந்திரா

 24. மாயா பஜார்

 25. மார்க்கண்டேயன்

 26. மேனகா

 27. மோகினி ருக்மாங்கதா

 28. ரத்னாவளி

 29. ராஜ பூஜா

 30. ராஜாம்பாள்

 31. ராதா கல்யாணம்

 32. லலிதாங்கி

 33. லங்கா தகனம்

 34. ஹரிசந்திரா

  1936:
 1. அலிபாதுஷா

 2. இந்திரசபா

 3. இரு சகோதரர்கள்

 4. உஷா கல்யாணம் (அல்லது) கிழட்டு மாப்பிள்ளை

 5. கருடா கர்வ பங்கம்

 6. கிருஷ்ணா அர்ஜுணா

 7. கிருஷ்ண நாரதி (அல்லது) நாரத கர்வ பங்கம்

 8. சந்திரஹாசன்

 9. சந்திரமோகன்

 10. சந்திரகாந்தா

 11. சதிலீலாவதி

 12. சத்யசீலன்

 13. சீமந்தினி

 14. தர்ம பத்தினி

 15. தரசா சங்கம்

 16. நளாயினி (சுந்தரம் டாக்கீஸ்)

 17. நளாயினி (ஓரியண்டல் சௌண்ட் பிக்சர்ஸ்)

 18. நவீன சாரங்கதாரா

 19. பக்த குசேலா

 20. பதி பக்தி

 21. பட்டினத்தார்

 22. பாமா பரிணயம்

 23. பாதுகா பட்டாபிஷேகம்

 24. பார்வதி கல்யாணம் (அல்லது) மூன்று முட்டாள்களின் சங்கீத கோஷ்டி

 25. பீஷ்ம பிரதிக்ஞா

 26. மகாத்மா கபீர்தாஸ் (அல்லது) மடையர்கள் சந்திப்பு

 27. மனோகரா

 28. (ஸ்ரீமத்) மகாபாரதம்

 29. மிஸ் கமலா

 30. மீராபாய்

 31. மெட்ராஸ் மெயில்

 32. ராஜா தேசிங்கு

 33. ருக்மணி கல்யாணம்

 34. லீலாவதி சுலோச்சனா

 35. வசந்த சேனா

 36. விஸ்வாமித்ரா

 37. வீர அபிமன்யூ

 38. ஸ்ரீமதி பரிணயம் (அல்லது) மன்னார்சாமி