தமிழ் சினிமா பட்டியல் (1955-1958) - Tamil cinema list (1955-1958)

தமிழ் சினிமா பட்டியல் (1955-1958)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான வரிசைப் பட்டியல்.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1955:
 1. ஆசை அண்ணா அருமை தம்பி

 2. உலகம் பலவிதம்

 3. எல்லாம் இன்பமயம்

 4. ஏழையின் ஆஸ்தி

 5. கள்வனின் காதலி

 6. கல்யாணம் செய்துக்கோ

 7. கணவனே கண்கண்ட தெய்வம்

 8. கதாநாயகி

 9. காதல் பரிசு (சாம்ராட்)

 10. காவேரி

 11. கிரக லட்சுமி

 12. குலேபகாவலி

 13. குணசுந்தரி

 14. கோமதியின் காதலன்

 15. கோடீஸ்வரன்

 16. செல்லப் பிள்ளை

 17. டவுன் பஸ்

 18. டாக்டர் சாவித்திரி

 19. நல்ல தங்கை

 20. நல்லவன்

 21. நம் குழந்தை

 22. நீதிபதி

 23. பெண்ணரசி

 24. போர்ட்டர் கந்தன்

 25. மகேஸ்வரி

 26. மங்கையர் திலகம்

 27. மாமன் மகள்

 28. மிஸ்ஸியம்மா

 29. முல்லை வனம்

 30. முதல் தேதி

 31. மேனகா

 32. மேதாவிகள்

 33. வள்ளியின் செல்வன்

  1956:
 1. அமர தீபம்

 2. அலிபாபாவும் 40 திருடர்களும்

 3. ஆசை

 4. ஒன்றே குலம்

 5. கண்ணின் மணிகள்

 6. காலம் மாறிப் போச்சு

 7. குடும்ப விளக்கு

 8. குல தெய்வம்

 9. கோகில வாணி

 10. சதாரம்

 11. தாய்க்குப் பின் தாரம்

 12. தெனாலிராமன்

 13. நல்ல வீடு

 14. நன் நம்பிக்கை

 15. நாக பஞ்சமி

 16. நானே ராஜா

 17. நான் பெற்ற செல்வம்

 18. படித்த பெண்

 19. பாசவலை

 20. பிரேம பாசம்

 21. பெண்ணின் பெருமை

 22. மதுரை வீரன்

 23. மந்திரவாதி

 24. மர்ம வீரன்

 25. மறுமலர்ச்சி

 26. மாதர் குல மாணிக்கம்

 27. மூன்று பெண்கள்

 28. ரங்கூன் ராதா

 29. ரம்பையின் காதல்

 30. ராஜா ராணி

 31. வானரதம்

 32. வாழ்விலே ஒரு நாள்

 33. வெறும் பேச்சல்ல

  1957:
 1. அம்பிகாபதி

 2. அன்பே தெய்வம்

 3. அலாவுதீனும் அற்புத விளக்கும்

 4. ஆரவல்லி

 5. இரு சகோதரர்கள்

 6. எங்க வீட்டு மகாலட்சுமி

 7. கற்புக்கரசி

 8. சமய சஞ்சீவி

 9. சக்கரவர்த்தி திருமகள்

 10. சௌபாக்கியவதி

 11. தங்கமலை ரகசியம்

 12. நீலமலைத் திருடன்

 13. பத்தினி தெய்வம்

 14. பக்த மார்க்கண்டேயன்

 15. பாக்யவதி

 16. புது வாழ்வு

 17. புதுமைப்பித்தன்

 18. புதையல்

 19. மகத நாட்டு இளவரசி

 20. மக்களைப் பெற்ற மகராசி

 21. மணாளனே மங்கையின் பாக்கியம்

 22. மணமகன் தேவை

 23. மல்லிகா

 24. மகாதேவி

 25. மாயா பஜார்

 26. முதலாளி

 27. யார் பையன்

 28. ராஜராஜன்

 29. ராணி லலிதாங்கி

 30. வணங்காமுடி

  1958:
 1. அன்பு எங்கே

 2. அன்னையின் ஆணை

 3. அதிசய திருடன்

 4. அவன் அமரன்

 5. இல்லறமே நல்லறம்

 6. உத்தம புத்திரன்

 7. எங்கள் குடும்பம் பெரிசு

 8. கன்னியின் சபதம்

 9. கடன் வாங்கி கல்யாணம்

 10. காத்தவராயன்

 11. குடும்ப கௌரவம்

 12. சபாஷ் மீனா

 13. சம்பூர்ண ராமாயணம்

 14. சாரங்கதாரா

 15. செஞ்சிலட்சுமி

 16. செங்கோட்டை சிங்கம்

 17. திருமணம்

 18. திருடர்கள் ஜாக்கிரதை

 19. தேடி வந்த செல்வம்

 20. தை பிறந்தால் வழி பிறக்கும்

 21. நல்ல இடத்து சம்பந்தம்

 22. நாடோடி மன்னன்

 23. நான் வளர்த்த தங்கை

 24. நீலாவுக்கு நிறைஞ்ச மனசு

 25. பதிபக்தி

 26. பானை பிடித்தவள் பாக்கியசாலி

 27. பிள்ளைக் கனியமுது

 28. பூலோக ரம்பை

 29. பெரிய கோவில்

 30. பெற்ற மகனை விற்ற அன்னை

 31. பொம்மை கல்யாணம்

 32. மாலையிட்ட மங்கை

 33. மணமாலை

 34. மனமுள்ள மறுதாரம்

 35. மாங்கல்ய பாக்கியம்

 36. மாய மனிதன்

 37. வஞ்சிக்கோட்டை வாலிபன்