தமிழ் சினிமா பட்டியல் (1975-1978) -Tamil cinema list (1975-1978)

தமிழ் சினிமா பட்டியல் (1975-1978)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான பட்டியல்.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1975:
 1. அன்பே ஆருயிரே

 2. அவன் தான் மனிதன்

 3. அமுதா

 4. அணையா விளக்கு

 5. அன்பு ரோஜா

 6. அந்தரங்கம்

 7. அபூர்வ ராகங்கள்

 8. அவளும் பெண் தானே

 9. அவளுக்கு ஆயிரம் கண்கள்

 10. ஆண்பிள்ளை சிங்கம்

 11. ஆயிரத்தில் ஒருவன்

 12. இதயக்கனி

 13. இங்கேயும் மனிதர்கள்

 14. இப்படியும் ஒரு பெண்

 15. உறவு சொல்ல ஒருவன்

 16. உறவுக்கு கை கொடுப்போம்

 17. உங்க வீட்டு கல்யாணம்

 18. எடுப்பார் கை பிள்ளை

 19. எல்லோரும் நல்லவர்

 20. எங்க பாட்டன் சொத்து

 21. எங்களுக்கும் காதல் வரும்

 22. எனக்கொரு மகன் பிறப்பான்

 23. ஏழைக்கும் காலம் வரும்

 24. ஒரு குடும்பத்தின் கதை

 25. கஸ்தூரி விஜயம்

 26. கதவை தட்டிய மோகினி பேய்

 27. காரோட்டி கண்ணன்

 28. சினிமா பைத்தியம்

 29. ஸ்வாமி ஐயப்பன்

 30. சொந்தங்கள் வாழ்க

 31. டாக்டர் சிவா

 32. தங்கத்தில் வைரம்

 33. தாய் வீட்டு சீதனம்

 34. திருவருள்

 35. திருடனுக்குத் திருடன்

 36. தென்னங்கீற்று

 37. தேன் சிந்துதே வானம்

 38. தொட்டதெல்லாம் பொன்னாகும்

 39. நம்பிக்கை நட்சத்திரம்

 40. நாளை நமதே

 41. நினைத்ததை முடிப்பவன்

 42. பட்டிக்காட்டு ராஜா

 43. பல்லாண்டு வாழ்க

 44. பணம் பத்தும் செய்யும்

 45. பட்டாம்பூச்சி

 46. பாட்டும் பரதமும்

 47. பிஞ்சு மனம்

 48. பிரியாவிடை

 49. புது வெள்ளம்

 50. மயங்குகிறாள் ஒரு மாது

 51. மன்னவன் வந்தானடி

 52. மனிதனும் தெய்வமாகலாம்

 53. மஞ்சள் முகமே வருக

 54. மாலை சூடவா

 55. மேல்நாட்டு மருமகள்

 56. யாருக்கும் வெட்கமில்லை

 57. யாருக்கு மாப்பிள்ளை யாரோ

 58. வாழ்ந்து காட்டுகிறேன்

 59. வைர நெஞ்சம்

 60. ஹோட்டல் சொர்க்கம்

  1976:
 1. அன்னக்கிளி

 2. அக்கா

 3. அதிர்ஷ்டம் அழைக்கிறது

 4. ஆசை 60 நாள்

 5. இது இவர்களின் கதை

 6. இன்ஸ்பெக்டர் மனைவி

 7. இதயமலர்

 8. உழைக்கும் கரங்கள்

 9. உத்தமன்

 10. உறவாடும் நெஞ்சம்

 11. உண்மையின் விலை

 12. உங்களில் ஒருத்தி

 13. உணர்ச்சிகள்

 14. உனக்காக நான்

 15. ஊருக்கு உழைப்பவன்

 16. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது

 17. ஒரு கொடியில் இரு மலர்கள்

 18. ஒரே தந்தை

 19. ஓ மஞ்சு

 20. கணவன் மனைவி

 21. காலங்களில் அவள் வசந்தம்

 22. கிரகப்பிரவேசம்

 23. குமார விஜயம்

 24. குல கௌரவம்

 25. சத்தியம்

 26. சந்ததி

 27. சித்ரா பௌர்ணமி

 28. தசாவதாரம்

 29. தாயில்லா குழந்தை

 30. துணிவே துணை

 31. நல்ல பெண்மணி

 32. நினைப்பது நிறைவேறும்

 33. நீ ஒரு மகாராணி

 34. நீயின்றி நானில்லை

 35. நீதிக்கு தலை வணங்கு

 36. பயணம்

 37. பணக்கார பெண்

 38. பத்ரகாளி

 39. பாலூட்டி வளர்த்த கிளி

 40. பேரும் புகழும்

 41. மன்மதலீலை

 42. மகராசி வாழ்க

 43. மதன மாளிகை

 44. மனமார வாழ்த்துங்கள்

 45. மிட்டாய் மம்மி

 46. முத்தான முத்தல்லவா

 47. மூன்று முடிச்சு

 48. மேயர் மீனாட்சி

 49. மோகம் 30 வருடம்

 50. ரோஜாவின் ராஜா

 51. லலிதா

 52. வரப்பிரசாதம்

 53. வாழ்வு என் பக்கம்

 54. வாயில்லா பூச்சி

 55. வாங்க சம்பந்தி வாங்க

 56. வீடு வரை உறவு

 57. ஜானகி சபதம்

  1977:
 1. அண்ணன் ஒரு கோயில்

 2. அவர்கள்

 3. அவர் எனக்கே சொந்தம்

 4. அவன் ஒரு சரித்திரம்

 5. அன்று சிந்திய ரத்தம்

 6. ஆளுக்கொரு ஆசை

 7. ஆசை மனைவி

 • ஆட்டுக்கார அலமேலு

 • ஆடு புலி ஆட்டம்

 • ஆறு புஷ்பங்கள்

 • இளைய தலைமுறை

 • இன்று போல் என்றும் வாழ்க

 • உன்னை சுற்றும் உலகம்

 • உயர்ந்தவர்கள்

 • எதற்கும் துணிந்தவன்

 • எல்லாம் அவளே
 • என்ன தவம் செய்தேன்

 • ஒருவனுக்கு ஒருத்தி

 • ஒளிமயமான எதிர்காலம்

 • ஓடி விளையாடு பாப்பா

 • கவிக்குயில்

 • காயத்ரி

 • காலமடி காலம்

 • கேஸ்லைட் மங்கம்மா

 • ஸ்ரீகிருஷ்ண லீலா
 • சக்கரவர்த்தி

 • சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

 • சில நேரங்களில் சில மனிதர்கள்

 • சொன்னதை செய்வேன்

 • சொந்தமடி நீ எனக்கு

 • சொர்க்கம் நரகம்

 • சொல்லு கண்ணா சொல்லு

 • தனிக்குடித்தனம்

 • தாலியா தங்கையா
 • தீபம்

 • துணையிருப்பாள் மீனாட்சி

 • துர்கா தேவி

 • தூண்டில் மீன்

 • தேவியின் திருமணம்

 • நந்தா என் நிலா

 • நல்லதுக்கு காலமில்லை

 • நவரத்தினம்

 • நாம் பிறந்த மண்
 • நீ வாழ வேண்டும்

 • 16 வயதினிலே

 • பட்டிண பிரவேசம்

 • பலப்பரீட்சை

 • பாலாபிஷேகம்

 • புனித அந்தோணியார்

 • புண்ணியம் செய்தவள்

 • புவனா ஒரு கேள்விக்குறி

 • பெண்ணை சொல்லி குற்றமில்லை
 • பெண் ஜென்மம்

 • மதுரகீதம்

 • பெருமைக்குரியவள்

 • மழை மேகம்

 • மாமியார் வீடு

 • மீனவ நண்பன்

 • 300 நாள்

 • முருகன் அடிமை

 • ரகுபதி ராகவ ராஜாராம்
 • ராசி நல்ல ராசி

 • ரெளடி ராக்கம்மா
  1. 1978:
  2. அந்தமான் காதலி

  3. அச்சாணி

  4. அக்கினி பிரவேசம்

  5. அல்லி தர்பார்

 • அன்னலக்ஷமி

 • அன்னபூரணி

 • அதை விட ரகசியம்

 • அதிர்ஷ்டக்காரன்

 • அவள் அப்படித்தான்

 • அவள் ஒரு அதிசயம்

 • அவள் ஒரு பச்சைக்குழந்தை

 • அவள் தந்த உறவு

 • ஆனந்த பைரவி
 • ஆயிரம் ஜென்மங்கள்

 • இளையராணி ராஜலக்ஷமி

 • இளமை ஊஞ்சலாடுகிறது

 • இறைவன் கொடுத்த வரம்

 • இரவு 12

 • இது எப்படி இருக்கு

 • இவள் ஒரு சீதை

 • உள்ளத்தில் குழந்தையடி

 • உனக்கும் வாழ்வு வரும்
 • உறவுகள் என்றும் வாழ்க

 • என் கேள்விக்கு என்ன பதில்

 • என்னை போல் ஒருவன்

 • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

 • ஒரு வீடு ஒரு உலகம்

 • கங்கா யமுனா காவேரி

 • கண்ணாமூச்சி

 • கண்ணன் ஒரு கைக்குழந்தை

 • கராத்தே கமலா
 • கருணை உள்ளம்

 • கவிராஜ காளமேகம்

 • காமாட்சியின் கருணை

 • காஞ்சி காமாட்சி

 • காற்றினிலே வரும் கீதம்

 • கிழக்கே போகும் ரயில்

 • குங்குமம் கதை சொல்கிறது

 • கை பிடித்தவள்

 • சட்டம் என் கையில்
 • சதுரங்கம்

 • சக்கை போடு போடு ராஜா

 • சங்கர் சலீம் சைமன்

 • சிட்டுக்குருவி

 • சிகப்பு ரோஜாக்கள்

 • சீர்வரிசை

 • சொன்னது நீ தானா

 • டாக்சி டிரைவர்

 • தங்க ரங்கன்
 • தப்பு தாளங்கள்

 • தாய் மீது சத்தியம்

 • திரிபுரசுந்தரி

 • திருகல்யாணம்

 • தியாகம்

 • நிழல் நிஜமாகிறது

 • பஞ்சாமிர்தம்

 • பருவ மழை

 • ப்ரியா
 • பாவத்தின் சம்பளம்

 • புண்ணிய பூமி

 • பேர் சொல்ல ஒரு பிள்ளை

 • பைரவி

 • பைலட் பிரேம்நாத்

 • மச்சானை பார்த்தீங்களா

 • மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

 • மக்கள் குரல்

 • மனிதரில் இத்தனை நிறங்களா
 • மாங்குடி மைனர்

 • மாரியம்மன் திருவிழா

 • மீனாட்சி குங்குமம்

 • முடிசூடா மன்னன்

 • முள்ளும் மலரும்

 • மேள தாளங்கள்

 • ராதைக்கேற்ற கண்ணன்

 • ராஜாவுக்கேற்ற ராணி

 • ருத்ர தாண்டவம்
 • வணக்கத்துக்குரிய காதலியே

 • வண்டிக்காரன் மகள்

 • வருவான் வடிவேலன்

 • வட்டத்துக்குள் சதுரம்

 • வயசு பொண்ணு

 • வாழ நினைத்தால் வாழலாம்

 • வாழ்க்கை அலைகள்

 • வாழ்த்துங்கள்

 • வெற்றி திருமகள்
 • ஜஸ்டிஸ் கோபிநாத்

 • ஜெனரல் சக்ரவர்த்தி