தமிழ் சினிமா பட்டியல் (1987-1988) -Tamil cinema list (1987-1988)

தமிழ் சினிமா பட்டியல் (1987-1988)
தமிழ் திரைப்பட பட்டியல் - வருடவாரியாக.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1987:
 1. ஆளப்பிறந்தவன்

 2. ஆண்களை நம்பாதே

 3. ஆனந்த்

 4. ஆனந்த ஆராதனை

 5. அன்புள்ள அப்பா

 6. அஞ்சாத சிங்கம்

 7. அருள் தரும் ஐயப்பன்

 8. அவள் மெல்ல சிரித்தாள்

 9. அவள் போட்ட கோலம்

 10. ஆயுசு நூறு

 11. செல்லக்குட்டி

 12. சின்னக்குயில் பாடுது

 13. சின்னதம்பி பெரியதம்பி

 14. சின்னபூவே மெல்லப்பேசு

 15. கூலிக்காரன்

 16. தாம்பத்யம்

 17. எல்லைக் கோடு

 18. எங்க சின்ன ராசா

 19. எங்க ஊரு பாட்டுக்காரன்

 20. எங்க வீட்டு ராமாயணம்

 21. இனி ஒரு சுதந்திரம்

 22. என்னை விட்டுப் போகாதே

 23. கிராமத்து மின்னல்

 24. இது ஒரு தொடர்கதை

 25. இனிய உறவு பூத்தது

 26. இவள் ஒரு பௌர்ணமி

 27. இவர்கள் இந்தியர்கள்

 28. இவர்கள் வருங்கால தூண்கள்

 29. ஜல்லிக்கட்டு

 30. ஜனனி

 31. கடமை கண்ணியம் கட்டுப்பாடு

 32. காதல் பரிசு

 33. கல்யாண கச்சேரி

 34. கதை கதையாம் காரணமாம்

 35. காவலன் அவன் கோவலன்

 36. கவிதை பாட நேரமில்லை

 37. கூட்டுப் புழுக்கள்

 38. கொட்டு முரசே

 39. கிருஷ்ணன் வந்தான்

 40. குங்குமகோடு

 41. மைக்கேல் ராஜ்

 42. மக்கள் என் பக்கம்

 43. மனைவி ரெடி

 44. மனதில் உறுதி வேண்டும்

 45. மங்கை ஒரு கங்கை

 46. மனிதன்

 47. மீண்டும் மகான்

 48. மேகம் கருத்திருக்கு

 49. முப்பெரும் தேவியர்

 50. முத்துக்கள் மூன்று

 51. நல்ல பாம்பு

 52. நாயகன்

 53. நீதிக்கொரு தண்டனை

 54. நிலாவை கையிலே புடிச்சேன்

 55. நேரம் நல்லாருக்கு

 56. நினைக்க தெரிந்த மனமே

 57. நினைவே ஒரு சங்கீதம்

 58. ஒன்று எங்கள் ஜாதி

 59. ஊர்க்காவலன்

 60. ஊர் குருவி

 61. ஒரே ஒரு கிராமத்திலே

 62. ஒரே ரத்தம்

 63. ஒரு தாயின் சபதம்

 64. பாய்மரக்கப்பல்

 65. பரிசம் போட்டாச்சு

 66. பருவராகம்

 67. பாசம் ஒரு வேஷம்

 68. பேர் சொல்லும் பிள்ளை

 69. பூ மழை பொழியுது

 70. பூ பூவா பூத்திருக்கு

 71. பூ விழி வாசலிலே

 72. புத்தம் புது காளை

 73. எல்லாம் பூவே

 74. பூக்கள் விடும் தூது

 75. புயல் பாடும் பாட்டு

 76. ராஜமரியாதை

 77. வேலை

 78. ரெட்டைவால் குருவி

 79. சட்டம் ஒரு விளையாட்டு

 80. சங்கர் குரு

 81. சிறை பறவை

 82. சொல்வதெல்லாம் உண்மை

 83. தாலிதானம்

 84. தாயே நீயே துணை

 85. தங்கச்சி

 86. தங்க கவசம்

 87. தீர்த்தக் கரையினிலே

 88. திருமதி ஒரு வெகுமதி

 89. துளசி

 90. தியாகு

 91. உள்ளம் கவரும் கள்வன்

 92. உழவன் மகன்

 93. வைராக்கியம்

 94. வேலைக்காரன்

 95. வீடு

 96. வெளிச்சம்

 97. வேலுண்டு வினையில்லை

 98. விலங்கு

 99. ஏட்டிக்கு போட்டி

  1988:
 1. அது அந்தக்காலம்

 2. அக்னி நட்சத்திரம்

 3. அண்ணா நகர் முதல் தெரு

 4. தாயம் ஒண்ணு

 5. தர்மத்தின் தலைவன்

 6. எல்லாம் ஐயப்பன்

 7. எங்க ஊரு காவக்காரன்

 8. என் அருமை மனைவி

 9. என் பொம்முகுட்டி அம்மாவுக்கு

 10. என் ஜீவன் பாடுது

 11. என் தங்கச்சி படிச்சவ

 12. என் தங்கை கல்யாணி

 13. என் தமிழ் என் மக்கள்

 14. என் உயிரே நீதானே

 15. என் உயிர் கண்ணம்மா

 16. என் வழி தனி வழி

 17. கனம் கோர்ட்டார் அவர்களே

 18. குரு சிஷ்யன்

 19. இதய தீபம்

 20. இது நம்ம ஆளு

 21. இல்லம்

 22. இரண்டில் ஒன்று

 23. இது தான் ஆரம்பம்

 24. இது எங்கள் நீதி

 25. ஜாடிக்கேத்த மூடி

 26. ஜீவா

 27. கடற்கரை தாகம்

 28. கை கொடுப்பாள் கற்பகாம்பாள்

 29. கைநாட்டு

 30. காலையும் நீயே மாலையும் நீயே

 31. காளிச்சரண்

 32. கல்யாண பறவைகள்

 33. கண் சிமிட்டும் நேரம்

 34. கதாநாயகன்

 35. கழுகு மலைக்கள்ளன்

 36. கொடி பறக்குது

 37. குங்கும கோலங்கள்

 38. கோயில் மணியோசை

 39. மதுரைக்கார தம்பி

 40. மக்கள் ஆணையிட்டால்

 41. மணமகளே வா

 42. மனைவி ஒரு மந்திரி

 43. மனைவியை காதலி

 44. மாப்பிள்ளை சார்

 45. மேளம் கொட்டு தாலி கட்டு

 46. நான் சொன்னதே சட்டம்

 47. நல்லவன்

 48. நம்ம ஊர் நாயகன்

 49. ஒரு பொண்ணு நினைச்சா

 50. ஊமைக்குயில்

 51. ஊமைத்துரை

 52. ஊரைத் தொரிஞ்சிக்கிட்டேன்

 53. ஒருவர் வாழும் இதயம்

 54. பாட்டி சொல்லை தட்டாதே

 55. பாலைவனத்தில் பட்டாம் பூச்சி

 56. பாச பறவைகள்

 57. பார்த்தால் பசு

 58. பெண்மணி அவள் கண்மணி

 59. பூந்தோட்ட காவல்காரன்

 60. பாடாத தேனீக்கள்

 61. பூ பூத்த நந்தவனம்

 62. பூ விழி ராஜா

 63. பூவுக்குள் பூகம்பம்

 64. பறவைகள் பலவிதம்

 65. பூவும் புயலும்

 66. பட்டிக்காட்டு தம்பி

 67. ராசாத்தி கல்யாணம்

 68. புதிய வானம்

 69. ராசாவே உன்னை நம்பி

 70. ராதா காதல் வராதா

 71. ரயிலுக்கு நேரமாச்சு

 72. ரத்ததானம்

 73. ரெண்டும் ரெண்டும் அஞ்சு

 74. சகாதேவன் மகாதேவன்

 75. சக்கரை பந்தல்

 76. சத்யா

 77. சங்கு புஷ்பங்கள்

 78. செந்தூரப்பூவே

 79. செண்பகமே செண்பகமே

 80. சிகப்பு தாலி

 81. சொல்ல துடிக்குது மனசு

 82. சூரசம்ஹாரம்

 83. சுதந்திர நாட்டின் அடிமைகள்

 84. தாய்மேல் ஆணை

 85. தாய் பாசம்

 86. தம்பி தங்ககம்பி

 87. தப்பு கணக்கு

 88. தென்பாண்டி சீமையிலே

 89. தெற்கத்தி கள்ளன்

 90. உள்ளத்தில் நல்ல உள்ளம்

 91. உன்னால் முடியும் தம்பி

 92. வளைகாப்பு

 93. வசந்தி