தமிழ் சினிமா பட்டியல் (1989-1990)- Tamil cinema list (1989-1990)

தமிழ் சினிமா பட்டியல் (1989-1990)
தமிழ் திரைப்பட பட்டியல் - வருடவாரியாக.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1989:
 1. அன்பு கட்டளை

 2. அம்மா பிள்ளை

 3. அன்று பெய்த மழையில்

 4. அன்னக்கிளி சொன்ன கதை

 5. அண்ணா கண்ட காவியம்

 6. அண்ணணுக்கு ஜே

 7. அபூர்வ சகோதரர்கள்

 8. ஆராரோ ஆரிராரோ

 9. அத்தைமடி மெத்தையடி

 10. சின்ன சின்ன ஆசைகள்

 11. சின்னப்பதாஸ்

 12. தார்மம் வெல்லும்

 13. தார்ம தேவன்

 14. டில்லி பாபு

 15. திராவிடன்

 16. என் கணவர்

 17. என் ரத்தத்தின் ரத்தமே

 18. என் தங்கை

 19. எனக்கு ஒரு நீதி

 20. எங்க அண்ணன் வரட்டும்

 21. எல்லாமே என் தங்கச்சி

 22. எங்க வீட்டு தெய்வம்

 23. என்ன பெத்த ராசா

 24. என்னுயிர் தோழன்

 25. எங்க ஊர் மாப்பிள்ளை

 26. என் வீடு என் கணவர்

 27. இது உங்க குடும்பம்

 28. இளையராஜா

 29. இது நிலாக்காலம்

 30. காதல் என்னும் நதியிலே

 31. கை வீசம்மா கை வீசு

 32. காக்காகடி

 33. காலத்தை வென்றவன்

 34. கரகாட்டக்காரன்

 35. காவல் பூனைகள்

 36. மணந்தால் மகாதேவன்

 37. மனசுக்கேத்த மகராசா

 38. மனிதன் மாறிவிட்டான்

 39. மாறாத உறவு

 40. மீனாக்ஷி திருவிளையாடல்

 41. மூடு மந்திரம்

 42. முந்தானை சபதம்

 43. நாளைய மனிதன்

 44. நல்லகாலம் பொறந்தாச்சு

 45. நான் கண்ட ஜானகி

 46. நீ வந்தால் வசந்தம்

 47. நெத்தியடி

 48. நிலா சிறைகள்

 49. நினைவுச் சின்னம்

 50. நியாய தராசு

 51. ஒரே தாய் ஒரே குலம்

 52. ஒரு தொட்டில் சபதம்

 53. படிச்சபுள்ள

 54. பச்சைக்கொடி

 55. பாண்டிய நாட்டு தங்கம்

 56. பாଡ଼'அ4காரம்

 57. பாட்டுக்கு ஒரு தலைவன்

 58. பாசமழை

 59. பிக்பாக்கெட்

 60. பெண்புத்தி முன் புத்தி

 61. பிள்ளைக்காக

 62. முன்மனம்

 63. பூ மணம்

 64. பொங்கி வரும் காவேரி

 65. பொன்மனச் செல்வன்

 66. பொண்ணுபாக்க போறேன்

 67. பொருத்தது போதும்

 68. புது மாப்பிள்ளை

 69. புதிய பாதை

 70. புதுப்புது அர்த்தங்கள்

 71. ராஜா சின்ன ரோஜா

 72. ராஜாதி ராஜா

 73. இரட்டைக் குழல் துப்பாக்கி

 74. சகலகலா சம்மந்தி

 75. சம்சாரமே சரணம்

 76. சரியான ஜோடி

 77. சட்டத்தின் திறப்பு விழா

 78. சொந்தம் 16

 79. சிவா

 80. சோலைக்குயில்

 81. சொந்தக்காரன்

 82. சூரியதாகம்

 83. சந்தியா ராகம்

 84. தாய் நாடு

 85. தாயா தாரமா

 86. தலைப்பு செய்திகள்

 87. தலைவனுக்கோர் தலைவி

 88. தங்கமான ராசா

 89. தங்கமான புருஷன்

 90. தங்கமணி ரெங்மணி

 91. தென்றல் சுடும்

 92. திருப்புமுனை

 93. உச்சி வெய்யில்

 94. உத்தம புருஷன்

 95. வாய் கொழுப்பு

 96. வாத்தியார் வீட்டுபிள்ளை

 97. வாலிப வயது

 98. வருஷம் 16

  1990:
 1. ஆளைப் பாத்து மாலை மாத்து

 2. ஆரத்தி எடுங்கடி

 3. ஆத்தா நான் பாஸாயிட்டேன்

 4. ஆடிவெள்ளி

 5. ஆவதெல்லாம் பெண்ணாலே

 6. அதிசய மனிதன் நாளைய மனிதன் பாகம் - 2

 7. அக்னி தீர்த்தம்

 8. அம்மன் கோயில் திருவிழா

 9. அந்திவரும் நேரம்

 10. அஞ்சலி

 11. அண்ணன் கட்டிய தாலி

 12. அரங்கேற்ற வேளை

 13. அறுபது நாள் அறுபது நிமிடம்

 14. ஆசைக்கிளியே கோபமா

 15. அதிசய பிறவி

 16. அவங்க நம்ம ஊரு பொண்ணுங்க

 17. அவசர போலீஸ் 100

 18. சத்ரியன்

 19. சிலம்பு

 20. துருவ நட்சத்திரம்

 21. துர்கா

 22. ஏரிக்கரை பூங்காற்றே

 23. எங்க ஊரு ஆட்டுக்காரன்

 24. எங்கள் சுவாமி ஐயப்பன்

 25. என் காதல் கண்மணி

 26. என் உயிர் தோழன்

 27. எங்கிட்ட மோதாதே

 28. எதிர் காற்று

 29. ஞானப்பறவை

 30. இதயத் தாமரை

 31. இணைந்த கைகள்

 32. இனிய ராஜா

 33. இரும்பு பூக்கள்

 34. ஜகதலப் பிரதாபன்

 35. கல்யாண ராசி

 36. காசு தங்க காசு

 37. காவலுக்கு கெட்டிக்காரன்

 38. கவிதை பாடும் அலைகள்

 39. கேளடி கண்மணி

 40. கிழக்கு வாசல்

 41. கும்பக்கரை தங்கையா

 42. மதுரை வீரன் எங்கசாமி

 43. மல்லு வேட்டி மைனர்

 44. மனைவி ஒரு மாணிக்கம்

 45. மனைவி வந்த நேரம்

 46. மனசுக்கு ஏத்த மாப்பிள்ளை

 47. மருதுப்பாண்டி

 48. மறுபக்கம்

 49. மைக்கேல் மதன காமராஜன்

 50. மூக்குத்தி பூமேலே

 51. மௌனம் சம்மதம்

 52. மூன்று பிரம்மாக்கள்

 53. மிஸ்டர் கார்த்திக்

 54. மனித ஜாதி

 55. முதலாளியம்மா

 56. முருகனே துணை

 57. மைடியர் மார்த்தாண்டன்

 58. நானும் இந்த ஊருதான்

 59. நடிகன்

 60. நமது தெய்வம்

 61. நம்ம ஊரு பூவாத்தா

 62. நாங்கள் புதியவர்கள்

 63. நீங்களும் ஹீரோதான்

 64. நீ சிரித்தால் தீபாவளி

 65. நிலா பெண்ணே

 66. நியாயங்கள் ஜெயிக்கட்டும்

 67. ஊரு விட்டு ஊரு வந்து

 68. ஒரு புதிய கதை

 69. ஒரு வீடு இரு வாசல்

 70. பாலம்

 71. பாடி வா தென்றலே

 72. பகலில் பௌர்ணமி

 73. பாலைவன பறவைகள்

 74. பணக்காரன்

 75. பாட்டாளி மகன்

 76. பட்டணத்தில் பெட்டி

 77. பாட்டுக்கு நான் அடிமை

 78. பட்டணந்தான் போகலாமடி

 79. 13ம் நம்பர் வீடு

 80. பட்டிக்காட்டன்

 81. பெண்கள் வீட்டின் கண்கள்

 82. பேசுவது கிளியா

 83. பெரிய இடத்து பிள்ளை

 84. பெரிய வீட்டு பண்ணக்காரன்

 85. பொண்டாட்டி தேவை

 86. புதுப்பாட்டு

 87. புதுப்புது ராகங்கள்

 88. புதுப்பாடகன்

 89. புது வசந்தம்

 90. புதிய சரித்திரம்

 91. புலன் விசாரணை