தமிழ் சினிமா பட்டியல் (1991-1992)-Tamil cinema list (1991-1992)

தமிழ் சினிமா பட்டியல் (1991-1992)
தமிழ் திரைப்பட பட்டியல் - வருடவாரியாக.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1991:
 1. ஆடி விரதம்

 2. ஆத்தா உன் கோயிலிலே

 3. ஆயுள் கைதி

 4. அக்னி பார்வை

 5. அன்புள்ள தங்கச்சிக்கு

 6. அன்பு சங்கிலி

 7. அபூர்வ நாகம்

 8. அர்ச்சனா ஐ.ஏ.எஸ்.

 9. அதிகாரி

 10. அவள்

 11. அழகன்

 12. அவள் ஒரு வசந்தம்

 13. பிரம்மா

 14. பிரம்மச்சாரி

 15. கேப்டன் பிரபாகரன்

 16. சேரன் பாண்டியன்

 17. சின்ன மருமகள்

 18. சின்ன தம்பி

 19. சிறை கதவுகள்

 20. தளபதி

 21. தார்மதுரை

 22. ஈரமான ரோஜாவே

 23. என் அருகில் நீ இருந்தால்

 24. என் பொட்டுக்கு சொந்தக்காரன்

 25. என் ராசாவின் மனசிலே

 26. எங்க ஊரு சிப்பாய்

 27. என்னுயிர் காதலி

 28. ஈஸ்வர்

 29. கோபுர வாசலிலே

 30. குணா

 31. இதயம்

 32. இதய ஊஞ்சல்

 33. இதயவாசல்

 34. இளவரசன்

 35. இரவு சூரியன்

 36. ஜென்ம நட்சத்திரம்

 37. ஜோடி சேர்ந்தாச்சு

 38. காதல் கீதம்

 39. கற்பூரமுல்லை

 40. காவல் நிலையம்

 41. கிழக்குகரை

 42. குரும்புக்காரன்

 43. மாநகர காவல்

 44. மகமாயி

 45. மலைச்சாரல்

 46. மாங்கல்யம் தந்துனானே

 47. மனசார வாழ்த்துங்களேன்

 48. மரிக்கொழுந்து

 49. மாதங்கள் ஏழு

 50. மூன்றாம் படி

 51. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

 52. முதல் குரல்

 53. எம்.ஜி.ஆர்.நகரில்

 54. மில் தொழிலாளி

 55. நாடு அதை நாடு

 56. நான் போகும் பாதை

 57. நான் புடிச்ச மாப்பிள்ளை

 58. நான் வளர்த்த பூவே

 59. நாங்கள்

 60. நாத்து நட்டாச்சு

 61. நானே வருவேன்

 62. நல்லதை நாடு கேட்கும்

 63. நம்ம ஊர் மாரியம்மா

 64. நண்பர்கள்

 65. நாட்டை திருடாதே

 66. நீ பாதி நான் பாதி

 67. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு

 68. நிஜங்கள் நிலைக்கின்றன

 69. ஒண்ணும் தெரியாத பாப்பா

 70. ஊரெல்லாம் ஒரே பாட்டு

 71. ஊர் பஞ்சாயத்து

 72. ஒரு ஊமையின் ராகம்

 73. ஒயிலாட்டம்

 74. பனங்காடு

 75. பாரம்பரியம்

 76. பாதை மாறிய பயணம்

 77. பாட்டொன்று கேட்டேன்

 78. பவுனு பவுனுதான்

 79. பெரும்புள்ளி

 80. பிள்ளை பாசம்

 81. பொண்டாட்டி பொண்டாட்டி தான்

 82. பொண்டாட்டி சொன்னா கேட்டக்கணும்

 83. பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு

 84. போர் கொடி

 85. புது மனிதன்

 86. புது நெல்லு புது நாத்து

 87. புதிய ராகம்

  1992:
 1. ஆவாரம் பூ

 2. அபிராமி

 3. அமரன்

 4. அம்மா வந்தாச்சு

 5. அன்னை வயல்

 6. அன்னையின் மடியில்

 7. அண்ணாமலை

 8. அண்ணன் என்னடா தம்பி என்னடா

 9. அவள் ஒரு கவரிமான்

 10. ஏ.வி.எம்மின் புதுமைப் பெண்

 11. பரதன்

 12. கௌரி மனோகரி

 13. சக்கரவர்த்தி

 14. செம்பருத்தி

 15. சின்ன சிட்டு

 16. சின்ன காளை

 17. சின்ன கவுண்டர்

 18. சின்ன பசங்க நாங்க

 19. சின்ன பூவை கிள்ளாதே

 20. சின்னத்தாயி

 21. சின்னவர்

 22. டேவிட் அங்கிள்

 23. தெய்வ குழந்தை

 24. தேவர் வீட்டு பொண்ணு

 25. தெய்வ வாக்கு

 26. என்றும் அன்புடன்

 27. எங்க வீட்டு வேலன்

 28. எல்லைச்சாமி

 29. என் இதய ராணி

 30. என் ஆசை ராசாத்தி

 31. கவர்மெண்ட் மாப்பிள்ளை

 32. ஹரிஹர புத்திரன்

 33. இது நம்ம பூமி

 34. இன்னிசை மழை

 35. இது தாண்டா சட்டம்

 36. ஜாதி மண்

 37. கலிகாலம்

 38. கார்கால கன்னிகள்

 39. கற்பகம் வந்தாச்சு

 40. கஸ்தூரி மஞ்சள்

 41. காவலுக்கு கண்ணில்லை

 42. காவிய தலைவன்

 43. கிழக்கு வீதி

 44. கிழக்கு வெளுத்தாச்சு

 45. கோட்டை வாசல்

 46. மாதா கோமாதா

 47. மகுடம்

 48. மலரே குறிஞ்சி மலரே

 49. மங்கள நாயகன்

 50. மன்னன்

 51. மாப்பிள்ளை வந்தாச்சு

 52. மீரா

 53. மேட்டுப்பட்டி மிராசு

 54. மௌனமொழி

 55. மிஸ்டர் பிரதாத்

 56. முதல் பாடல்

 57. முதல் மனைவி

 58. முதல் சீதனம்

 59. முத்துப்பாண்டி

 60. நாளைய தீர்ப்பு

 61. நாடோடி பாட்டுக்காரன்

 62. நாளைய செய்தி

 63. நட்சத்திர நாயகன்

 64. நீங்க நல்லா இருக்கணும்

 65. நீதியின் வாசலிலே

 66. ஒண்ணா இருக்க கத்துக்கணும்

 67. பகல் நிலவு

 68. பாலைவன ராகங்கள்

 69. பாண்டித்துரை

 70. பாண்டியன்

 71. பங்காளி

 72. பந்தைய குதிரைகள்

 73. பார்வதி என்னை பாரடி

 74. பொரிய கவுண்டர் பொண்ணு

 75. பேசுங்கள் ஊமைகளே

 76. போக்கிரி தம்பி

 77. பொண்டாட்டி ராஜ்ஜியம்

 78. பொண்ணுக்கேத்த புருஷன்

 79. போவோமா ஊர்கோலம்

 80. புது வருஷம்

 81. புருஷன் எனக்கு அரசன்

 82. ராசுக்குட்டி

 83. ரிக்ஷாமாமா

 84. ரோஜா

 85. சாமுண்டி

 86. சரியான நேரம்

 87. சத்தியம் அது நிச்சயம்

 88. செந்தமிழ் பாட்டு

 89. சேவகன்

 90. செண்பகத் தோட்டம்

 91. சிங்காரவேலன்

 92. சின்ன மாப்பிள்ளை

 93. சிவந்த மலர்

 94. சிவப்பு பறவை

 95. சிவசங்கரி

 96. சோலையம்மா

 97. வீட்டுக்கு ஒரு பராசக்தி

 98. திருட்டு புருஷன்

 99. சுந்தரகாண்டம்

 100. சூரியன்

 101. தமிழ் பொண்ணு

 102. தாய்மொழி

 103. தலைவாசல்

 104. தாலி கட்டிய ராசா

 105. தங்க கொலுசு

 106. தங்க மனசுக்காரன்

 107. தங்கராசு

 108. தெற்கு தெரு மச்சான்

 109. தேவர் மகன்

 110. திலகம்

 111. திருமதி பழனிச்சாமி