இந்தியா - India

indiaflag (1K) இந்தியா - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் இந்திய குடியரசு
Republic of India
இருக்குமிடம் தெற்கு ஆசியா, அரபிக் கடல், வங்காள விரிகுடா
பூகோள குறியீடு 20 00 வடக்கு, 77 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 3,287,590 சதுர கி.மீ.
மொத்த நிலம் 2,973,190 சதுர கி.மீ.
கடற்கரை 314,400 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) இந்தியன் ருபி (INR)
அண்டை நாடுகள் (எல்லை) பங்களாதேஷ் 4,053 கி.மீ., பூடான் 605 கீ.மீ., பார்மா 1,463 கி.மீ., சீனா 3,380 கீ.மீ., நேபாள் 1,690 கி.மீ., பாகிஸ்தான் 2,912 கி.மீ.
தலைநகர் நியூ டெல்லி

சில துளிகள்:

உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதமே கொண்டிருக்கும் இந்தியா உலக மக்கள் தொகையில் 15
சதவீதத்திற்கு மேல் தாங்கிக் கொண்டிருக்கிறது.

கி.மு.2500க்கு முன்பிருந்தே நாகரீகமடைந்த மக்களைக் கொண்டிருக்கும் நாடு. சிந்து சமவௌளி
நாகரிகமும், தென்னிந்தியா-லெமூரியா நாகரிகமும் நகர வாழ்க்கைமுறைகளைக் கொண்டவை.

இந்திய தொழிலாளிகளில் 67% பேர் விவசாயம் செய்கின்றனர்.

இந்தியாவில் 6000 வருடங்களுக்கு முன்பாக உலோகங்களை உபயோகித்த சான்றுகள் உள்ளன.

இந்தியாவில் சுற்றுப்புற மாசுபாட்டில், பெரிய தொழிற்சாலைகளை விட அதிகமான ஜனநெருக்கமே பெரிய
பிரச்சினை.

ஜனத்தொகை 1,029,991,145 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 33.12% (ஆண் 175,630,537; பெண் 165,540,672)

15 - 64: 62.2% (ஆண் 331,790,850; பெண் 308,902,864)

65க்கு மேல்: 4.68% (ஆண் 24,439,022; பெண் 23,687,200) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 1.55% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 24.28 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 8.74 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 63.19 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 62.86 வருடங்கள்