லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012 - London Olympics 2012

லண்டன் நகரில் இதற்கு முன் இரண்டு முறை (1908லும், இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் 1948லும்) …ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை நடக்கும்.

204 நாடுகள் பங்கு பெற்றன.

…

பதக்கப் பட்டியல்:

தர வரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஐக்கிய அமெரிக்க குடியரசு (U.S.A.) 46 29 29 104
2 சீனா 38 27 23 88
3 பிரிட்டன் 29 17 19 65
4 ரஷ்ய கூட்டமைப்பு 24 26 32 82
5 தென்கொரியா (Rep. of Korea) 13 8 7 28
6 ஜெர்மனி 11 19 14 44
7 பிரான்ஸ் 11 11 12 34
8 இத்தாலி 8 9 11 28
9 ஹங்கேரி 8 4 5 17
10 ஆஸ்திரேலியா 7 16 12 35
11 ஜப்பான் 7 14 17 38
12 கஜகஸ்தான் 7 1 5 13
13 நெதர்லாந்து 6 6 8 20
14 உக்ரைன் 6 5 9 20
15 நியூசிலாந்து 6 2 5 13
16 கியூபா 5 3 6 14
17 ஈரான் 4 5 3 12
18 ஜமைகா 4 4 4 12
19 செக் குடியரசு 4 3 3 10
20 வடகொரியா (D.P.R Korea) 4 0 2 6
21 ஸ்பெயின் 3 10 4 17
22 பிரேஸில் 3 5 9 17
23 தென் ஆப்ரிக்கா 3 2 1 6
24 எதியோப்பியா 3 1 3 7
25 குரோசியா 3 1 2 6
26 பெலாரூஸ் 2 5 5 12
27 ருமேனியா 2 5 2 9
28 கென்யா 2 4 5 11
29 டென்மார்க் 2 4 3 9
30 அஜர்பைஜான் 2 2 6 10
30 போலந்து 2 2 6 10
32 துருக்கி 2 2 1 5
33 ஸ்விட்சர்லாந்து 2 2 0 4
34 லிதுவேனியா 2 1 2 5
35 நார்வே 2 1 1 4
36 கனடா 1 5 12 18
37 ஸ்வீடன் 1 4 3 8
38 கொலம்பியா 1 3 4 8
39 ஜார்ஜியா 1 3 3 7
39 மெக்சிகோ 1 3 3 7
41 அயர்லாந்து 1 1 3 5
42 அர்ஜென்டினா 1 1 2 4
42 ஸ்லோவேனியா 1 1 2 4
42 செர்பியா 1 1 2 4
45 துனிசியா 1 1 1 3
46 டொமினிகன் குடியரசு 1 1 0 2
47 ட்ரினிடாட் & டுபாகோ 1 0 3 4
47 உஸ்பெகிஸ்தான் 1 0 3 4
49 லாட்வியா 1 0 1 2
50 அல்ஜீரியா 1 0 0 1
50 பஹாமாஸ் 1 0 0 1
50 கிரனெடா 1 0 0 1
50 உகாண்டா 1 0 0 1
50 வெனிசுயேலா 1 0 0 1
55 இந்தியா 0 2 4 6
56 மங்கோலியா 0 2 3 5
57 தாய்லாந்து 0 2 1 3
58 எகிப்து 0 2 0 2
59 ஸ்லோவாக் 0 1 3 4
60 ஆர்மீனியா 0 1 2 3
60 பெல்ஜியம் 0 1 2 3
60 பின்லாந்து 0 1 2 3
63 பல்கேரியா 0 1 1 2
63 எஸ்டோனியா 0 1 1 2
63 இந்தோனேஷியா 0 1 1 2
63 மலேசியா 0 1 1 2
63 போர்டோ ரிகோ 0 1 1 2
63 தைவான் (Chinese Taipei) 0 1 1 2
69 போட்ஸ்வானா 0 1 0 1
69 சைப்ரஸ் 0 1 0 1
69 காபோன் 0 1 0 1
69 குவாதமாலா 0 1 0 1
69 மாண்டிநீக்ரோ 0 1 0 1
69 போர்ச்சுக்கல் 0 1 0 1
75 கிரீஸ் 0 0 2 2
75 மால்டோவா 0 0 2 2
75 கதார் 0 0 2 2
75 சிங்கப்பூர் 0 0 2 2
79 ஆப்கானிஸ்தான் 0 0 1 1
79 பஹ்ரெய்ன் 0 0 1 1
79 ஹாங்காங் (China) 0 0 1 1
79 சவூதி அரேபியா 0 0 1 1
79 குவைத் 0 0 1 1
79 மொராக்கோ 0 0 1 1
79 தாஜிகிஸ்தான் 0 0 1 1

…
…
…லண்டன் ஒலிம்பிக்ஸின் அதிகாரபூர்வ தளம்
…